1. ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்?
Explanation: ஆஸ்கர் விருதைப்பெற்ற முதல் இந்தியர்; முதல் பெண்மணி என்கிற இரண்டு பெருமையையும் காந்தி படத்துக்காக பானு அத்தையா பெற்றார்.
Report for correction2. உலகில் இயற்கை நதி இல்லாத நாடு எது?
Explanation: பரந்த நிலப்பரப்பு இருந்தபோதிலும், உலகில் இயற்கை நதிகள் இல்லாத ஒரே நாடு சவுதி அரேபியா.
Report for correction3. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட இந்திய மாநிலம் எது?
Explanation: மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட இந்திய மாநிலம் குஜராத். இதன் நீளம் 1,600 கிலோமீட்டர். இந்திய கடல் கடற்கரையில் கிட்டத்தட்ட 24%
Report for correction4. ஒரு தேன்கூட்டில் இருக்கும் இராணி தேனீயின் எண்ணிக்கை?
Explanation: ஒரு நல்ல ஆரோக்கியமான தேன்கூட்டில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் தேனீக்கள் உள்ளன. ஆனால் ஒரு கூட்டில் ஒரு இராணி தேனீ மட்டுமே இருக்கும்.
Report for correction5. எலுமிச்சை; ஆரஞ்சு; நெல்லி; கொய்யா போன்ற பழங்களில் உள்ள வைட்டமின்?
Explanation: எலுமிச்சை; ஆரஞ்சு; நெல்லி; கொய்யா போன்ற பழங்களில் உள்ள வைட்டமின் C.
Report for correction6. கீழ்க்கண்டவற்றில் இலையிலிருந்து மருந்து தயாரிக்கப் பயன்படும் தாவரம்?
Explanation: கற்றாழை மலச்சிக்கல்;மாதவிடாய்க்கோளாறு நீக்கும்.
Report for correction7. மனித உடலில் உள்ள விலா எலும்புகளின் எண்ணிக்கை?
Explanation: மனிதர்களில்; ஆண்; பெண் இருபாலாருக்குமே 24 விலா எலும்புகள் (12 இணை) அமைந்துள்ளன.
Report for correction8. கிராம்பு என்பது தாவரத்தின் எப்பகுதி?
Explanation: கிராம்பு என்பது தாவரத்தின் மலர்மொட்டு
Report for correction9. தமிழ்நாட்டில் ரப்பர் அதிக நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படும் மாவட்டம்?
Explanation: தமிழகத்தின் ரப்பர் பால் உற்பத்தியில் கன்னியாகுமரியே முன்னிலை வகிக்கிறது. இங்கு 90 செ. மீ. மழையளவு பெறுவதால் மலேஷிய ரப்பரை விட தரம் உயர்ந்து காணப்படுகிறது.
Report for correction10. ஈறுகளில் இரத்தம் வடிதல் மற்றும் பற்கள் விழுதலுக்குக் காரணமான நோய்?
Explanation: ஸ்கர்வி என்பது உங்கள் உணவில் வைட்டமின் சி இல்லாததால் ஏற்படும் ஒரு நோயாகும்.
Report for correction11. இதயத் துடிப்பை அறிய உதவும் கருவி?
Explanation: ஸ்டெத்தஸ்கோப் மூலம் இருதயம்; நுரையீரல்; வயிறுகளில் உண்டாகும் சப்தங்களை அறிய முடியும்.
Report for correction12. சிவப்பு இரத்தச் செல்களின் ஆயுட் காலம்?
Explanation: சிவப்பு இரத்த அணுக்களின் சராசரி ஆயுட்காலம் 120 நாட்கள் ஆகும்.ஒரு ஆரோக்கியமான வயது வந்த மனிதனுக்கு சராசரியாக 5 மில்லியன் முதல் 5.5 மில்லியன் சிவப்பு இரத்த அணுக்கள் mm3 இரத்தம் உள்ளது.
Report for correction13. கீழ்க்கண்டவற்றுள் எதற்க்கு இதயம் மூன்று அறைகளைக் கொண்டது?
Explanation: ஊர்வன மூன்று அறைகள் கொண்ட இதயத்தைக் கொண்டுள்ளன.
Report for correction14. குஜராத் மாநிலத்தின் தலைநகரம் எது?
Explanation: குஜராத் மாநிலம் பழைய மும்பை மாநிலத்தில் இருந்து 1960 மே 1 அன்று உருவாக்கப்பட்டது.குஜராத் மாநிலத்தின் தலைநகரம்: காந்திநகர்;
Report for correction15. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
Explanation: மிகப் பெரிய கடற்கரையை கொண்ட மாநிலமாக அழைக்கப்படுவது ஆந்திரப் பிரதேசம் ஆகும். இந்த மாநிலத்தின் கடற்கரை நீளம் 974 கிலோமீட்டர்கள்.
Report for correction16. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு எது?
Explanation: இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத துயரமாகப் பதிந்திருக்கும் ஜாலியன்வாலா பாக் படுகொலை 1919இல் நடந்தது.
Report for correction17. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?
Explanation: 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் பெண்கள் 69 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கர்னம் மல்லேஸ்வரி தான் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்.
Report for correction18. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?
Explanation: லார்ட் கர்சன் பாலம்; கங்கை நதி மேல் கட்டப்பட்ட இந்த ரயில் இரும்பு பாலம் லக்னோ – அலகாபாத் நகரை இணைக்கின்றது.
Report for correction19. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?
Explanation: கங்கை (2525 கிமீ) இந்தியாவின் மிக நீளமான நதி மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய நதி.
Report for correction20. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு?
Explanation: இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியாகும் இந்த அறிக்கையின்படி; இந்தியாவில் தற்போதுள்ள மொத்த காடுகளின் பரப்பளவு 21.7%.
Report for correction21. ஜம்மு காஷ்மீரின் அரசாங்க அலுவல் மொழி எது?
Explanation: பாரசீக-அரபி எழுத்துக்களால் எழுதப்படும் உருது மொழி மாநிலத்தின் அலுவல் மொழியாகும்.
Report for correction22. திரு. வி. கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?
Explanation: நவசக்தி 1930 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும்.
Report for correction23. எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?
Explanation: எய்ட்ஸ் நோயைக் கண்டறிய எலிசா சோதனை செய்யப்படுகிறது. எய்ட்ஸ் அல்லது அக்யுர்டு இம்யூன் டெஃபிசியன்சி சின்ட்ரம் என்பது எச்ஐவி வைரஸால் ஏற்படும் ஒரு நோயாகும்.
Report for correction24. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?
Explanation: 1959 இல் இந்தியாவிற்கு வருகை தந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி டேவிட் ஜசன் ஹோவர்.
Report for correction25. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
Explanation: ஞானபீட விருது 1961 இல் நிறுவப்பட்டது; முதல் விருது 1965 இல் வழங்கப்பட்டது. இந்த விருது இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் மற்றும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
Report for correction26. இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம் எது?
Explanation: 1974 - தார் பலைவனத்தில் உள்ள போக்ரான் என்னுமிடத்தில் முதலாவது இந்திய அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
Report for correction27. ஈராக் நாட்டின் தலைநகரம் எது?
Explanation: ஈராக்கில் கிழக்கு நடுப்பகுதியில் உள்ள பக்தாத் இதன் தலைநகரம் ஆகும்.
Report for correction